சென்னை நெற்குப்பை நகரத்தார் சங்கத்தின் 20 ஆம் ஆண்டு விழா :
பெரிய மேட்டில் உள்ள ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம் - மிடீயா ஹல்லில் (8-1-2012) ஞாயிற்று கிழமை அன்று நடைபெற உள்ளது.